நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் மைதானம் சிரமதானம் மூலம் துப்புரவு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று (ஜனவரி 28) நெடுந்தீவு புனித ஆசீர்வாதப்பர் இளையோர் ஒன்றியத்தால் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.

கல்லூரி அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்ட சிரமதான துப்புரவு நடவடிக்கையில் பெருமளவான இளையோர் பங்குபற்றினர்.

Share this Article