நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய வருடாந்த சிவராத்திரி உற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய வருடாந்த சிவராத்திரி உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை(பெப்ரவரி 18) இடம்பெறவுள்ளது.

சனிக்கிழமை மாலை முதல் நான்கு சாமப்பூஜை வழிபாடுகள் இடம்பெற்று மறுநாள் அதிகாலை சூர்னோற்ஷவமும் அதனைத்தொடரந்து சுவாமி எழுந்தருளி சமுத்திர தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

ஜயனார் அடியவர்கள் அனைவரும் நடைபெறுகின்ற பூஜைவழிபாடுகளில் கலந்துகொண்டு ஆதி சிவனாம் ஜயனாரின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் ஆலய நிர்வாகத்தினர் வேண்டிநிற்கின்றனர்.

Share this Article