நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலயத்தில் நடந்த சிவராத்திரி வழிபாடு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலயத்தில் சிவராத்திரி விசேட பூசைகள் பக்திபூர்வமாக நடைபெற்றது.

சிவராத்திரி தின பூசையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article