நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் நாகேந்திரர் இராமச்சந்திரனின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான நாகேந்திரர் இராமச்சந்திரன் அவர்களின் திருவுடல் இன்று(டிசெம்பர் 1) தீயுடன் சங்கமமாகியது.

இறுதி கிரியைகள் இன்று காலை நெடுந்தீவு கொடிவேல் அறிவாலயத்தில் இடம்பெற்று மதியம் நெடுந்தீவு கிழக்கு கட்டராமன்சல்லி இந்து மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தீயுடன் சங்கமமானது.

Share this Article