நெடுந்தீவு மாணவர்களுக்கு உளவள கருத்தமர்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மாணவர்களுக்கான உளவள கருத்தமர்வு நேற்றுமுன்தினம்(பெப்ரவரி 23) தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலிலும் Ceylon Community Kitchen அமைப்பின் அனுசரணையுடனும் இந்தக் கருத்தமர்வு இடம்பெற்றது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவரும் சத்துணவூட்டும் திட்டத்துக்கு அமைவாக இந்த உளவள கருத்தமர்வு முன்னெடுக்கப்பட்டது.

Share this Article