நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 12 மாணவர்கள் முழுமையாக உயர்தரம் கற்க தகுதிபெற்று சித்தியடைந்துள்ளனர்.

இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்களையும், ஏனைய பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களையும் வழிப்படுத்தி நெறிப்படுத்திய பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

A. டெல்மன்றாஜ்

A. டெல்மனராஜ் – 4A B 3C S
K. அருள்நேசன் – 2A B 4C S
J. அமலஜீவன் – A 2B 3C 3S
P. அபிரா – A 2B 4C 2S
A. நிரோயன் – A 4C 3S
J. தனுஷ்குமார் – B 3C 5S
J. சகாய விதுஷன் – B 3C 2S
J. மேரி செவ்வந்தி – B C 4S
A. கஜன்றாஜ் – B 2C 2S
A. கேமிலன் – 2C 4S
J. டனிஸ் சுலக்‌ஷன் – 3C 3S
A. சகாய அமல்யன் – 3C 3S

Share this Article