நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஒளி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஒளி விழா 2023 நிகழ்வுகள் கடந்த 21 ஆம் திகதி பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் செயலக மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் கலந்துகொண்டு திருப்பலியை ஒப்புக்கொடுத்தார்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், திருக்குடும்ப கன்னியர்மட முதல்வர் அருட்சகோதரி லுமினா போல்ராஜ், அருட்சகோதரி செல்வி மற்றும் அதிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article