நெடுந்தீவு ஜயனார் ஆலய வருடாந்த மணவாழக்கோல உற்சவம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய வருடாந்த மணவாழக்கோல உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 11) இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் 108 சங்காபிஷேகம் மற்றும் திருஊஞ்சல் இடம்பெற்று சுவாமி எழுந்தருளி வெளிவீதி உலா வரவுள்ளதுடன் அடியவர்க்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

Share this Article