நெடுந்தீவு சென் ஜோண்ஸ் முன்பள்ளி சிறார்களின் ஒளி விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் ஜோண்ஸ் முன்பள்ளி சிறார்களின் ஒளி விழா – 2023 நிகழ்வானது நேற்று (டிசம்பர் 20) சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருத்தினராக நெடுந்தீவு பங்குத்தந்தை ப.பத்திநாதன் அவர்கள் கலந்துகொண்டு கிறீஸ்து பிறப்பின் வாழ்த்து செய்தியை பகிர்ந்துகொண்டார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் நெறிப்படுத்தலில் சிறப்புற கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன்
மாணவர்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

Share this Article