நெடுந்தீவு கிழக்கில் மணோன்மனி அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மணோன்மனி அம்மன் ஆலய பிரதிஷ்டா மகாகும்பாபிஷேக பெருவிழா இன்று (மார்ச் 17) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி மூல மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய்க் காப்பு சாத்துதல் நடைபெற்று பகல் 12.30 மணியளவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

Share this Article