நெடுந்தீவில் திருச்சிலுவை பாதை தியானமும் திருப்பலியும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புனித ஆசீர்வாதபர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட திருச்சிலுவை பாதை தியானமும் திருப்பலியும் கடந்த 24 ஆம் திகதி அன்று நெடுந்தீவின் வடக்கு கரையோரத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

Share this Article