நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படவுள்ள இலவச ஆரி எம்பிராயரி வகுப்புகள்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நெடுந்தீவு கிளையின் முன்னேற்பாட்டில் டிப்ளோமா ஆரி எம்பிராயரி வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வார நாள்களில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் அடிப்படையிலிருந்து Advance level வரை இலகுவான முறையில் பயிற்றுவிக்கப்படவுள்ளது பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் Stand Frame உட்பட அனைத்தும் வழங்கப்படும் என்று பயிற்சியின் போதனாசிரியர் தெரிவித்தார்.

பயிற்சியின் நிறைவில் இலங்கை சென்சிலுவை சங்கத்தால் சான்றிதல் வழங்கப்படவுள்ளது என்றும், மட்டுப்படுத்தப்பட்ட அளலான மாணவர்களே பயிற்சியில் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் முற்பதிவுக்கு 077-6855712 எனும் இலக்கத்தை அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article