நெடுந்தீவிலுள்ள மதத் தலங்களுக்கு விரைவில் சூரிய சக்தி மின் படலங்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் உள்ள அனைத்து மதத் தலங்களுக்கும் சூரிய சக்திப் மின் படலங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சூரிய சக்தி மின் படலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான இலவசத்திட்டத்துக்கான விண்ணப்பப் படிவங்கள் நேற்று (ஜனவரி 5) மதத் தலங்களின் நிர்வாகங்களிடம் கையளிக்கப்பட்டன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின்பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article