நாகேந்திரர் இராமச்சந்திரனின் இறுதிக் கிரியைகள் நாளை நேரலையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்கத் தலைவருமான நாகேந்திரர் இராமச்சந்திரன் அவர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (டிசெம்பர் 1) காலை 10.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இறுதி வணக்க நிகழ்வுகளை இவ் இணைப்பு மூலம் காலை 8.30 மணி முதல் நேரலையில் பார்வையிடலாம்.

Share this Article