செலுத்தப்பட்டது நெடுந்தீவு மகா வித்தியாலய மின் கட்டண நிலுவை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலத்தின் மின்சார நிலுவைக் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த மின் கட்டணம் 70 ஆயிரத்து 140 ரூபா, பாடசாலையின் கல்வி மற்றும் ஆய்வுகூடச் செயற்பாடுகளைச் சீர்ப்படுத்தும் நோக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

பாடசாலையின் ஆசிரியர் மரியதாஸ் மாதவன் குரூஸால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை்கு அமைய, “எமக்காக நாமாவோம்” அமைப்பின் ஆலோசகரும், சமூக சேவகருமான கணன் சுவாமியால் நிலுவை செலுத்தப்பட்டு, அதற்கான பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டது.

Share this Article