சுதந்திர தினத்தை முன்னிட்டு துவிச்சக்கர வண்டிப் பயணம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால், துவிச்சக்கர வண்டிப் பயணம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை முனைப் பகுதியிலிருந்து தெய்வேந்திர முனைப் பகுதி வரையில் பயணிக்கவுள்ள இந்த துவிச்சக்கர வண்டிப் பயணம் இன்றைய தினம் (ஜனவரி 31) பருத்தித்துறைச் சக்கோட்டைப் பகுதியில் இருந்து ஆரம்பமானது.

எதிர்வரும் நான்கு நாட்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிப் பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனைப் பகுதியை சென்றடையவுள்ளது.

Share this Article