சிறப்புற நடைபெற்ற நகுலேச்சர தேர்த் திருவிழா!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கீரிமலை நகுலேச்சர ஆயத்தின் தேர்த் திருவிழா இன்று (பெப்ரவரி 18) சிறப்புற நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்புடன் நகுலேச்சர பெருமான் தேரில் ஆரோகணித்து அருள்பாலித்தார்.

Share this Article