கோண்டாவில் குட்டிச்சுட்டி முன்பள்ளியில் இடம்பெறவுள்ள இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். போதனா வைத்தியசாலை இரத்தவங்கியின் தேவைகருதி கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் நடாத்தும் இரத்ததான முகாம் எதிர்வரும் 10 ஆம் திகதி 8.30 மணிக்கு குட்டிச்சுட்டி முன்பள்ளியில் இடம்பெற்றது.

Share this Article