கோண்டாவில் கிழக்கில் சிறப்புற நடந்த இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த வருடாந்த இரத்ததான முகாம் நேற்று(டிசம்பர் 10) கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையத்தின் முன்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 45 குருதிக்கொடையாளர்கள் இரத்த தானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article