கோண்டாவிலில் சுற்றிவளைப்பு!- பெருமளவு போதைப் பொருட்கள் மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று காவல்துறையினரின் சுற்றிவளைப்பிற்குள்ளானதில் 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோய்ன், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன நேற்று(ஜனவரி 1) மீட்கப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது.

Share this Article