கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்பு ஆரம்பம்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்பானது நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையில் கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

கிளரீசியன் துறவறசபையின் பொதுநிலையினர் அமைப்புக்கான இயக்குனர் அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் தலைமையில் தூய யுவானியார் ஆலயத்தில் இடம்பெற்ற ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரின் பிரசன்னத்துடன் கருத்தமர்வும் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.

திரு ச.ரஜீன் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Share this Article