கருகம்பனையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கருகம்பனை தமிழ் மன்ற சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 19 ஆம் திகதி கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் 35 பேர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். இந் நிகழ்வுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாணம் மற்றும் தெல்லிப்பளை கிளையினர் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share this Article