கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று (மார்ச் 6) திங்கட்கிழமை 10 மணிக்கு இரதோற்சவம், தீர்த்தேற்சவம் நடைபெற்று நாளை மறுதினம் புதன்கிழமை வைரவர் சாந்தியுடன் மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.

https://www.youtube.com/live/dTFuw0wd0y0?feature=share இந்த யூரியூப் லிங்கில் தேர்த்திருவிழாவை நேரடியாக பார்வையிடலாம்.

Share this Article