கரமத்தை கந்தன் ஆலயத் தேர்த்திருவிழா பதிவுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று (மார்ச் 6) திங்கட்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. நாளை மறுதினம் புதன்கிழமை வைரவர் சாந்தியுடன் மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.

வெளிமாவட்டங்களிலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வருகை தந்து கந்தனின் அருளாசியைப் பெற்றனர். புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் எமது யூரியூப் சனலில் தேர்த்திருவிழாவை பார்வையிட்டனர்.

Share this Article