ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நெடுந்தீவில் வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (பெப்ரவரி 23) மக்களுக்கு வழங்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபைக்கான முதன்மை வேட்பாளர் எடிசன் தேர்தல் விஞ்ஞாபனத்தை பொதுமக்களுக்கு கையளித்தார்.

Share this Article