இருபாலையில் உண்டியல் உடைத்துத் திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இருபாலை வேளாந்தோப்பு மதுரை மீனாட்சி அம்மன் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலயத்துக்கு வந்த ஒருவர் வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் உண்டியலை உடைத்து திருடி சென்று உள்ளமை அங்குள்ள பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article