இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

சொப்பிங் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து வர்த்தமானி வெளியீடு !

பொருட்கள் கொள்வனவின்போது சொப்பிங் பைகளை இலவசமாகவழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.   எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம்…

SUB EDITOR SUB EDITOR

எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு- யாருக்கும் பாதிப்பு இல்லை!!! ​

எல்பிட்டிய ஒமத்தாப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ​நேற்று இரவு (ஒக். 04) இடம்பெற்ற துப்பாக்கிச்…

SUB EDITOR SUB EDITOR

உலகின் சிறந்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான விருது இலங்கைக்கு!

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல்ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில்,…

SUB EDITOR SUB EDITOR

இலங்கையில் WhatsApp மோசடி அதிகரிப்பு!!

இலங்கையில்  WhatsApp   மோசடி ஹேக்கிங்  முறைப்பாடுகள்அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவின் பாதுகாப்புஅதிகாரி…

SUB EDITOR SUB EDITOR

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!!

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்துஅதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு கிழக்கில் இன்று முதல் 15 ஆம் திகதிவரை மிதமான மழை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் (ஒக். 04) எதிர்வரும் ஒக்.15…

SUB EDITOR SUB EDITOR

சட்ட ஆட்சியைப் பாதுகாக்க கருப்பு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்- ஜனாதிபதி !

சட்டரீதியிலான ஆட்சியை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருபோதும்திரும்பப் பெறப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.…

SUB EDITOR SUB EDITOR

இஸ்ரேலில் புதுப்பித்தல் துறைக்கான தொழிலாளர் பதிவு காலம் நீட்டிப்பு – SLBFE அறிவிப்பு

இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலை செய்ய தகுதியான தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான…

SUB EDITOR SUB EDITOR

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி விளக்கமறியலில்!!!

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில்…

SUB EDITOR SUB EDITOR

சாதாரண தர பரீட்சை – இணையவழி விண்ணப்ப முடிவு ஒக். 9 !

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும்மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9…

SUB EDITOR SUB EDITOR

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுகின்றன

நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று (ஒக். 03) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று…

SUB EDITOR SUB EDITOR

ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற ‘டிங்கர்’ இலங்கை அழைத்து வரப்பட்டார் !

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான…

SUB EDITOR SUB EDITOR

கதிர்காமம் வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு !!

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T-56 ரகமெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும்…

SUB EDITOR SUB EDITOR

ஒரு பில்லியன் டொலருக்கு வாகன இறக்குமதி 08 மாதங்களில் !

இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்…

SUB EDITOR SUB EDITOR

சிறுவர்கள், முதியவர்களின் உரிமைகள் மற்றும் நலனை பாதுகாக்கும் அரசு – ஜனாதிபதி

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும். ஒரு நாட்டின் மக்கள் தொகையில்…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலைகள் இன்று(செப்.30) நள்ளிரவு முதல் குறைப்பு!!!

எரிபொருள் விலைகளில் இன்று(செப்.30) நள்ளிரவு முதல் மாற்றம்செய்யப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மாதாந்த எரிபொருள்…

SUB EDITOR SUB EDITOR