இலங்கைச் செய்தி

Latest இலங்கைச் செய்தி News

தமிழர் தேசம் சிங்களமயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் – இரா.சம்பந்தன் வலியுறுத்து

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கை பௌத்த - சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசு செயற்படுகின்றது.…

Anarkali Anarkali

சாக்லேட் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் வெளிநாட்டு சாக்லேட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான சோதனைகள்…

Anarkali Anarkali

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு!

341 உள்ளூராட்சி மன்றங்களில், 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.…

SUB EDITOR SUB EDITOR

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடருந்துகளில் மோதி இதுவரை 57 உயிரிழப்பு!

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் தொடரூந்தில் மோதி மற்றும் தொடரூந்தில் மோதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்ககை 57…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதிமுதல், 16 ஆம் திகதிவரை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிமுதல்,…

SUB EDITOR SUB EDITOR

ஒரு நிமிட மீன்பிடிக்கும் இலங்கையில் அனுமதியில்லை!- டக்ளஸ் திட்டவட்டமாக தெரிவிப்பு!

இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என…

Anarkali Anarkali

கச்சதீவு திருக்கச்சேச்சரநாதர் திருக்கோயிலில் மீண்டும் திருப்பணி, குடமுழுக்கு செய்யவேண்டும். -மறவன்புலவு சச்சிதானந்தன்-

கச்சதீவில் அமைந்திருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை மீண்டும் திருப்பணி செய்வித்துக் கட்டிக் குடமுழுக்கு…

SUB EDITOR SUB EDITOR

தங்கத்தின் விலை ஒரே நாளில் 8,000 ரூபாவால் அதிகரிப்பு!

கொழும்பு, செட்டியார் தெருவில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 8 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. இன்று…

Anarkali Anarkali

அரசாங்க வங்கிகளில் உள்ள கணக்குகளை மூடுவதற்குத் தீர்மானம்!

நாட்டின் நிதித்துறையில் செயற்படும் அரச வங்கியின் தற்போதைய கணக்குகளை உடனடியாக வேறு வங்கிகளுக்கு மாற்றப்படவுள்ளன என்று…

Anarkali Anarkali

அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்தறிவு இல்லை: ஆய்வில் தெரியவந்துள்ளது.

அரச பாடசாலைகளில் தரம் 3-இல் கல்வி கற்கும் 90% மாணவர்களுக்கு எழுத்துகள் மற்றும் இலக்கங்கள் தொடர்பான…

SUB EDITOR SUB EDITOR

உயர் தர மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை நடைபெறவுள்ளது

க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப பரீட்சை நாளை (மார்ச் 18) நடைபெறவுள்ளது.…

SUB EDITOR SUB EDITOR

வீதி விபத்தில் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழப்பு

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.…

SUB EDITOR SUB EDITOR

ஶ்ரீ ரங்கா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார். களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

SUB EDITOR SUB EDITOR

தவிசாளர்களின் வாகனங்களை மீளப் பெறுமாறு அறிவுறுத்தல்

உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பிலுள்ள சபை உடைமைகள் மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப்…

Anarkali Anarkali

பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ள தேசபந்து தென்னக்கோன்!

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்…

Anarkali Anarkali

ஜனாதிபதி அனுப்பிய பகிரங்க கடிதம்!

இலங்கையில் நிலவும் கடன் நெருக்கடியை தீர்த்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க முழு வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதாக ஜனாதிபதி ரணில்…

SUB EDITOR SUB EDITOR