தவிசாளர்களின் வாகனங்களை மீளப் பெறுமாறு அறிவுறுத்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பொறுப்பிலுள்ள சபை உடைமைகள் மற்றும் வாகனங்களை உடனடியாக மீளப் பெறேண்டும் என்று சபைகளின் செயலாளர்களுக்கு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சிச் சபைகளின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article