யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடம் ஜனாதிபதியால் திறப்பு!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 46 வருடங்களில் முதன்முறையாக 942 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவப்…

SUB EDITOR SUB EDITOR

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ் வந்துள்ள ஜனாதிபதி!

வடமாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (மே 24)…

SUB EDITOR SUB EDITOR

நியமனம் பெறும் வடமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனப்பட்டியல்வெளியாகியது!

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம்…

SUB EDITOR SUB EDITOR

1500 மில்லியன் பெறுமதியான சீனா உதவிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பில்அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினைவலுப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்குஅமைய  சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500…

SUB EDITOR SUB EDITOR

திருமலையில் விபத்து! பருத்தித்துறையைச் சேர்ந்த சிறுமி பலி! சகோதரன்படுகாயம்!

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி!

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார். யாழ்ப்பாணம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ். நகரில் மருத்துவப்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கட்டிடம் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ளது!

  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ். நகரில்புதிதாகக் கட்டப்பட்டுள்ள 8 மாடிகளைக் கொண்ட மருத்துவப்…

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் AI தொழில் நுட்பத்துடன் விவசாய செய்கை – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!

நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்நிலையில் அதனை…

SUB EDITOR SUB EDITOR

தாவடி பகுதியில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வியாழக்கிழமை(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன் வீதியில் மரநடுகை !

யாழ் போதனா வைத்தியசாலை, யாழ் மாநகர சபை,  மற்றும் Green Layer  சுற்றுச்சூழல் அமைப்பு என்பன…

SUB EDITOR SUB EDITOR

பேரழிவுகளை ஏற்படுத்தப்போகும் இந்த வெப்ப உயர்வுஎந்த அரசியல்வாதியையும்உலுக்கியதாகத் தெரியவில்லை- ஐங்கரநேசன் தெரிவிப்பு!

காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை…

SUB EDITOR SUB EDITOR

தென்மராட்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ; ஐவர் படுகாயம்! இன்று காலை சோகம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகனவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்…

SUB EDITOR SUB EDITOR

ஐக்கிய மக்கள்கட்சி எனும் புதிய அரசியல் கட்சி ஒன்று நேற்று (29) யாழ்ப்பாணத்தில்ஆரம்பம்!

புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒருவரை தலைவராக கொண்டு ஐக்கிய மக்கள்கட்சி எனும் புதிய அரசியல் கட்சி…

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை மாணவியை காணவில்லை – பெற்றோர் முறைப்பாடு!

சாவகச்சேரி கச்சாயில் பாடசாலைக்குச் சென்ற 15 வயது மாணவி ஒருவர் வீடுதிரும்பவில்லை என நேற்று சனிக்கிழமை…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு உறவுகளுடனான யாழ் நகர் சந்திப்பு இன்று!

“நெடுவூர்த் திருவிழாவினை” சிறப்புற நடத்துவதற்கு ஏதுவாக அதற்கான முன்னாயத்தங்கள் தொடர்பில் யாழ்ப்பாண நகரில் உள்ள நெடுந்தீவைச்…

SUB EDITOR SUB EDITOR

வட்டுக்கோட்டையில் கொலை; சந்தேக நபர் ஒருவர் காரைநகரில் சிக்கினார்!

யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனைக் கடத்திப் படுகொலை செய்தகுற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர்…

SUB EDITOR SUB EDITOR