நியமனம் பெறும் வடமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனப்பட்டியல்வெளியாகியது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம் , தந்தை செல்வா கலையரங்கில் நாளை (மே25) சனிக்கிழமைபிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில்400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது.

நியமனம் பெறும் வடமாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனப்பட்டியல்வெளியாகியது

https://drive.google.com/file/d/17s__aXoTbW4NadDJDQK7YxESm5xQHWvw/view?usp=drivesdk

Share this Article