இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ் வந்துள்ள ஜனாதிபதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடமாகாணத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (மே 24) காலை யாழ் மத்தியகல்லூரி மைதானத்திற்கு உலங்கு வானூர்தி மூலம்  வந்தடைந்துள்ளார்.


அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை வரவேற்கும் வகையில் பொன்னாடை போர்த்தி  வரவேற்றிருந்தார்.

Share this Article