யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

கோப்பாய், சாவகச்சேரி புதிய பிரதேச செயலாளர்கள் நியமனம்!

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு  நியமிக்கப்பட்ட திரு. ஈ. தயாரூபன்  அவர்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட…

SUB EDITOR SUB EDITOR

27 மில்லியன் பெறுமதியான கேரளகஞ்சாவை கடற்படை கைப்பற்றியது!

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரளகஞ்சாவை  கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடந்த…

SUB EDITOR SUB EDITOR

லஞ்சம் பெற்ற மதுவரி திணைக்கள அதிகாரிகள் 3 பேர் கைது!!

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித்திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர்,…

SUB EDITOR SUB EDITOR

கட்டியணைத்தவாறு எலும்பு கூட்டு தொகுதி நேற்று அடையாளம்!!

செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில்…

SUB EDITOR SUB EDITOR

வலிந்து காணாமல் ஆககப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் போராட்டம்

சர்வதேச வலிந்து காணாமல் ஆககப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்குவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட உள்ளூராட்சி பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் அறிவிப்பு

யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனப் பெண்கள் வலையமைப்பிற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இக்குழுவின்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் 108 ஜோடிகளுக்கு செல்வசந்நிதி ஆலயத்தில் கூட்டுத் திருமணம்

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியிருந்தும் பொருளாதார சிக்கல்களின் காரணமாக திருமணம் நடைபெறாமல் இருந்த 108 ஜோடிகளுக்காக…

SUB EDITOR SUB EDITOR

அரச பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்துகள்கையளிப்பு!

யாழ்ப்பாணம் -  கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்டஇரு சொகுசு பேரூந்துகள் யாழ்.டிப்போவிடம் நேற்று (ஓகஸ்ட்27)…

SUB EDITOR SUB EDITOR

பொது இடத்தில் வெற்றிலை மென்று துப்பியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் தண்டம் !

பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்குபருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய்…

SUB EDITOR SUB EDITOR

செம்மணியில் நேற்று 16 எலும்புக்கூடுகள் மீட்பு!!

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வதுநாளான நேற்றைய தினம் (ஓகஸ்ட் 26) 16…

SUB EDITOR SUB EDITOR

14 தமிழக மீனவர்கள் கடல்வழியாக யாழ்ப்பாணம் வருகை.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டியபோது பிடிக்கப்பட்டுநீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 14 படகுகளின்உரிமையாளர்கள் தங்கள் படகுகளை…

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம் – செப். 01 ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்!!

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்பநிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு , பருத்தித்துறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதேச செயலாளர்கள்கடமையேற்பு!

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட என். பிரபாகரன்அவர்களும், பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டஎன்.திருலிங்கநாதன்…

SUB EDITOR SUB EDITOR

செப்டம்பர் முதல் யாழ்ப்பாணத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

அரசாங்கம் முன்னெடுத்து வரும் விரிவான அபிவிருத்தித் திட்டங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர்…

SUB EDITOR SUB EDITOR

பருத்தித்துறையில் சுகாதார விதிமுறைகள் மீறல்: உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபா அபராதம்

பருத்தித்துறையில் உள்ள உணவகமொன்றில், வெற்றிலை மென்றபடி உணவு பரிமாறியதற்கும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாததற்கும், நீதிமன்றம் 40…

SUB EDITOR SUB EDITOR

செப். 01 முதல் யாழ்ப்பாணத்தில் பாஸ்போர்ட் பெறலாம் !!

இலங்கை உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவிப்பின்படி, யாழ்ப்பாணத்தில்பாஸ்போர்ட் வழங்கும் பணி 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்…

SUB EDITOR SUB EDITOR