நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவு மேற்கு சைவபிரகாச வித்தியாலயத்திற்கு நீர்த்தாங்கி வழங்கல்!

நெடுந்தீவு மேற்கு சைவபிரகாச வித்தியாலயத்தின் மாணவர்களின்  குடிநீர்தேவையினை கருத்தில் கொண்டு  அதற்கான ஆயிரம் லிட்டர் கொள்ளளவு…

SUB EDITOR SUB EDITOR

மாற்றத்தை விரும்பிய மக்களின் விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்றஎதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த…

SUB EDITOR SUB EDITOR

புதிய ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வாழ்த்து!

இலங்கைத்தீவின் 9வது ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ள கெளரவ.அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என சிவஞானம்…

SUB EDITOR SUB EDITOR

ஆறுமுகம் குகனின் “நெய்தல்” சிறுகதைத் தொகுப்பு நேற்று பிரிட்டனில் வெளியிடப்பட்டது!

நெடுந்தீவினை சேர்ந்த, கனடாவில் வசிக்கும் ஆறுமுகம் குகனின் “நெய்தல்” சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு பிரித்தானியாவில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் குயிந்தா பகுதியில் பனம் விதை நடுதலும், தெற்கு கடற்கரைதூயமையாக்கலும் !!

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து வாலிபர் அபிவிருத்தித்திட்டம், தென்னிந்தியத் திருச்சபை சாலோம் நகர், புதுமுறிப்பு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வாக்களிப்பு நிலையங்களின் வாக்குப்பெட்டிகள் உலங்குவானூர்தியில் யாழ் கொண்டுவரல் !!

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்குவாக்கெண்ணும் நிலையமான…

SUB EDITOR SUB EDITOR

வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், குறிகாட்டுவானில் காத்திருந்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க நெடுந்தீவுக்கு வெளியூரிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள், படகு வசதிகளின் சீரின்மையால் குறிகாட்டுவானில்…

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்த உத்தரவு பிறப்பித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இடையூறு இல்லாத வகையில், தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தாரகை படகு திருத்த பணிகள் நிறைவடைந்து நெடுந்தீவில் !!!

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நெடுந்தாரகைபடகு திருத்த வேலைகளின் பின்னர் இன்றையதினம் (செப். 19) நெடுந்தீவு…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு!

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் செல்லுபடியற்ற வாக்குபதிவை…

SUB EDITOR SUB EDITOR

படகு வலித்தல் இறுதிப் போட்டியில் நெடுந்தீவு மகாவித்தியாலய ஆண் , பெண் இரு அணிகளும் சம்பியன் !

இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் ட்றாகன்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் உள்ள இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராசசிங்கம் காந்தரூபன் (வயது 32) என்ற இளைஞரே …

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு!

நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராசசிங்கம் காந்தரூபன் (வயது 32) என்ற இளைஞரே …

SUB EDITOR SUB EDITOR

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்டநகர்வு!

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும்அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதிஆராயப்படவுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண், பெண் அணிகள் தேசிய மட்டப் போட்டியில் நாளை!

இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் இறுதிப்…

SUB EDITOR SUB EDITOR

புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கானமுக்கிய அறிவிப்பு!

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாகநடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன்,…

SUB EDITOR SUB EDITOR