நெடுந்தீவு மகாவித்தியாலய பாவனைக்காக கழிவு சேகரிக்கும் கொள்கலன்கள் கையளிப்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்களின் பாவனைக்காக கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்கும் கொள்கலன்கள் இன்றையதினம் (செப். 27) இலங்கை செஞ்சிலுவை சங்க நெடுந்தீவுக் கிளையினரால் வித்தியாலய நிர்வாகத்திடம்  கையளிக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்க நெடுந்தீவுக் கிளை தலைவர் எ.அருந்தவசீலன், நெடுந்தீவு கிளை நிர்வாக உறுப்பினர் இ.எட்வேட் ராசா ஆகியோர் வித்தியாலயத்தினை தூய்மைப்படுத்த உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவைசங்கத்தினால் வழங்கப்பட்ட கழிவகற்றும் நவீனகொள்கலன்கள் மூன்றினைபாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தமை குறப்பிடத்தக்கது.

Share this Article