நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

ஐக்கியதீப சனசமுக நிலைய மைதான புணரமைப்பு பணிகள் ஆரம்பம்

கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் நாடுபூராகவும் உள்ள…

SUB EDITOR SUB EDITOR

கச்சதீவில் நேற்று (27) ஆராதணைஇடம் பெற்றது.

கச்சதீவில் நேற்றைய தினம் (பெப்ரவாி 27) ஆராதணை.கொரோனா தாக்கத்தின் வைரசினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்திய அளவில்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் புதிய நிர்வாக சபை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கடனா அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான 20வது புதிய நிர்வாக சபை கடந்த…

SUB EDITOR SUB EDITOR

தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

தென்னை அபிவிருத்தி சபையால் அறிமுகப்படுத்தப்படுகின்ற உயர்ரக (ஹைபிறிட்) 500 தென்னம் பிள்ளைகள் கடந்த 23ம் திகதி…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் இல்லாது இடை நடுவில் நின்ற குமுதினி

நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தில் குறிகட்டுவான் இருந்து நெடுந்தீவு வரையான கடற்போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்தாக…

SUB EDITOR SUB EDITOR

கணாமல் போனவாில் ஒருவா் சடலமாக மீட்பு

கடந்த ஞாயிற்றுக்கிழைமை குறிகட்வான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி கண்ணாடி இழைப்படகில் புறப்பட்ட இருவா் காணமல்…

SUB EDITOR SUB EDITOR

மூன்றாவது நாளாகவும் தேடுதல் தொடா்கின்றது

குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி கண்ணாடி இழைப்படகில் பயணித்த இருவா் கடந்த ஞாயிறு முதல்…

SUB EDITOR SUB EDITOR

கலந்துரையாடல் நிகழ்வு பிற்போடப்படுகின்றது.

75வது ஆண்டு நிறைவு விழா தொடா்பாக நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவா்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு எதிா்வரும்…

SUB EDITOR SUB EDITOR

தேடுதல் பணிகள் தொடர்கின்றன

நேற்றைய தினம் குறிகட்டுவான் நெடுந்தீவு கடற்பரப்பில் காணமல் போன இருவரையும் தேடும் பணிகள் தொடர்கின்றன அயினும்…

SUB EDITOR SUB EDITOR

பிளாஸ்ரிக் விசைப்படகில் சென்ற இருவரைக் காணவில்லை

நெடுந்தீவு எஸ்.கே. கடலுணவு கொள்வனவு விற்பனை நிலையத்தில் பணியாற்றும் இருவர் இன்றைய தினம் (பெப்ரவரி 21)…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களுக்கான கலந்துரையாடல்

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பவளவிழா தொடர்பாக பழைய மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 2021.02.24 புதன் கிழமை…

SUB EDITOR SUB EDITOR

கனடா மக்கள் அமைப்பின் புதிய நிா்வாகம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பின் புதிய நிர்வாகத்தேர்வுக்கூட்டம் 20.02.2020 அன்று ணுழுழுஆ தொழிநுட்பத்தின் ஊடாக…

SUB EDITOR SUB EDITOR

கல்வி அபிவிருத்தி நிலையம் திறப்பு விழா

நண்பா்கள் வட்டத்தின் கல்வி அபிவிருத்திக் குழுவினால் கல்வி அபிவிருத்தி நிலையம் நாளைய தினம் (பெப்ரவாி 20)…

SUB EDITOR SUB EDITOR

பொதுக்கூட்டமும் புதிய நிா்வாகத் தோ்வும்

நெடுந்தீவு கிழக்கு சனசமுக நிலையத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தேர்வும எதிர்வரும் 28ம் திகதி (28.02.2021)…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு சா்வதேச அமையத்தினால் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.

நெடுந்தீவு சா்வதேச அமையத்தின் நிதியுதவியுடன் நண்பா்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினரால் அண்மையில் 20 வீதி மின்…

SUB EDITOR SUB EDITOR

75வது ஆண்டு விழா ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டது.

யா.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாடுவதற்கான ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் (பெப்ரவாி 18)…

SUB EDITOR SUB EDITOR