தமிழரசுக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இடம் பெற்றன

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கையில் இன்று நேற்றும் இன்றும் பிரச்சார செயற்பாடுகளை மேறகொண்டனர் இலக்கம் 02இல் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் மாநாகர முதல்வர் திரு.இம்மானவேல் ஆனல்ட் அவர்களுக்க ஆதரவாக அவரதது ஆதரவாளர்கள் பிரச்சார

SUB EDITOR SUB EDITOR

அமைச்சர் டக்களஸ் அவர்கள் தீவகத்தின் பல இடங்களிலும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்களஸ் தேவானந்த அவர்கள் தீவகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களது ஆணை வேண்டி தனது தனது கருத்துக்களை முன்வைத்தார் மண்டதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு ஆகிய

SUB EDITOR SUB EDITOR

கடற்போக்குவரத்து சீர்ன்மையால் மக்கள் போக்குவரத்து பாதிப்பு

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை என்பது ஒரு சீரான போக்குவரத்தின்மையால் மக்களது அன்றாடம் பல்வேறு அசெகளரியங்களுக்க முகம் கொடுத்து வருகின்றார்கள் வடதாரகை படகு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனது நேரத்திற்கான மாற்று படகு சேவை

SUB EDITOR SUB EDITOR

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்றது

தழிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் நெடுந்தீவில் இடம் பெற்றது 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் தலமையில் சுயேட்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றாhகள் இச் சுயேட்சைக்குழுவில் இலக்கம் 02இல்

SUB EDITOR SUB EDITOR

நன்றியோடு நினைவுகூறுகின்றேன் நிச்சயமாக தீவகத்தினை வளமாக்குவேன் ஊர்காவற்துறையில் டக்ளஸ் தேவானந்த அவர்கள்

2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரச்சார செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான இன்று தீவகம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிய செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து கௌரவம் வழங்கினார்கள் மக்களது வரவேற்புடன் ஊர்காவற்துறை

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறையில் தோல்வியில் முடிந்த தேடுதல்!

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறையில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் நிறைடைந்துள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி. போன்றவற்றினால் காலத்துக்கு காலம் பயன்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தினுள் சந்தேகத்திற்கு

SUB EDITOR SUB EDITOR

திருத்தப்படுமா பிரதான வீதி

நெடுந்தீவின் பிரதான வீதி பல ஆண்டுகளாக திருத்தம் செய்யப்படாமையால் பிரதான வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்பான நிலையிலேய காணப்படுகின்றது இதனால் மக்கள் அன்றாட போக்குவரத்துக்களை மேற்கொள்வது கடினமாகவே காணப்படுகின்றது குறிப்பாக நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் போக்குவரத்து சபை பஸ் இதனால் அடிக்கடி

SUB EDITOR SUB EDITOR

வேலணையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன

பசுமையான தீவகம் 2025 என்ற லாவா வைத்தியசாலையில் இலக்கில் தற்போது சாதரணமாக மழை பெய்த நிலைமையினை சாதகமாகக் கொண்டு வேலனை சிற்பனை அன்னதான மடத்தினை சூழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. பசுமையான தீவகம் எனும் நோக்கில் தீவகத்தில் வாழ்கின்ற அனைவரும் இணைந்து சூழல்

SUB EDITOR SUB EDITOR

ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக இடம் பெற்றது

தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு விழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வினை இன்று (ஜீலை 29) மிக

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன

இத்தாலி மனித நேய சங்கத்தின் அனுசரணையில் நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுவதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன இத்தாலி மனித நேய சங்கத்தின் பொறுப்பாளர் மகேஸ்வரன் கிருபாகரன் ஒழுங்கமைப்பில் பாடசாலையின் பழைய மாணவிகளான கிருபாகரன் தர்ஷினி, முருகதாஸன்; நாளாயினி, றஜிசங்கர் ஜெயந்தினி அவர்களின் நிதிப்பங்களிப்புக்களில் இவ்வுதவிதிட்டம்

SUB EDITOR SUB EDITOR

91 களில் எந்த கனவோடு இந்த மண்ணில் கால் பாதித்தேனோ அதே எண்ணங்களோடுதான் இன்றும் உங்களிடம் வந்துள்ளேன்

நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு மக்களிடம் தெரிவித்துள்ளார்.  

SUB EDITOR SUB EDITOR

கடற்தொழிலுக்கு கடற்படையினர் இடையூறாக உள்ளனர் மீனவர்கள் குற்றச்சாட்டு

கடற்தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் சில சமயங்களில் கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் கடற்படையினர் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தங்களு;கான கடற்தொழில் உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் இன்மையால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கடற்தொழிலாளர் சங்க சமாசம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்

SUB EDITOR SUB EDITOR

தமிழத்தேசிய பசுமை இயக்கத்தினரது பிரச்சார நடவடிக்கைகள்

தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் இல இரண்டில் போட்டியிடும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் திரு.கணபதிப்பிள்ளை கேதிஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (ஜீலை 27) தங்களது கட்சி சார்பாக புங்குடுதீவு குறிகட்டுவான் போன்ற பிரதேசங்களில் தங்களது பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர் தமிழ்த்

SUB EDITOR SUB EDITOR

தமிரசுக்கட்சியின் பிரச்சார செயற்பாடு இடம் பெற்றது

2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியினரும் நெடுந்தீவில் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர். நேற்றைய தினம் (ஜீலை 26) தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 10இல் போட்டியிடும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஞனம் சிறிதரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் வடக்கு மாகாண

SUB EDITOR SUB EDITOR

குமுதினி சமுத்திரதேவா படகுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன

நெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினிப்படகும் கடந்த இரு நாட்களில் பழுதடைந்தமையில் மக்களது கடற்போக்குவரத்து பாதிநெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல

SUB EDITOR SUB EDITOR

பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவின் உறவுகளின் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது

ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவு

SUB EDITOR SUB EDITOR