புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட அதிபர் அலுவலகம் திறந்துவைப்பு!

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தினால் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மேம்படுத்தப்பட்ட அதிபர் அலுவலகம் கடந்த திங்கட்கிழமை (22/12) அன்று அமைப்பின் ஸ்தாபகருள் ஒருவரும் அறக்கட்டளை உறுப்பினருமான மோகனசுந்தரம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளரின் பிரதிநிதியாக  வடமாகாண

SUB EDITOR SUB EDITOR

சிவபுரம் குத்துப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கைவிடுத்த ரவிகரன் எம்.பி!!

மாந்தைகிழக்கு பிரதேசசெயலர் பிரிவிலுள்ள சிவபுரம், குத்துப்பாலத்தினை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபாலவிடம் கோரிக்கைவிடுத்திருந்தார். இந்நிலையில் குறித்த சிவபுரம் குத்துப் பாலத்தினை அமைப்பதற்கு 500மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

SUB EDITOR SUB EDITOR

வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

வேலணை பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்றைய தினம் (24.12) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இக் கூட்டத்தில் வேலணை பிரதேச செயலக பிரிவில்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அறிவிப்பு!!

நலன்புரி நன்மைகள் சபையின் அஸ்வெசும முதலாம்கட்ட மீள்சான்றிதழ் செயற்திட்டம் எதிர்வரும் 31.12.2025 உடன் நிறைவடைகின்றதாக நெடுந்தீவு பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவு அறிவித்துள்ளது. ஆகவே இதுவரை மீள்சான்றிதழ்/ தரவு  இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொள்ளாத அனைவரும்  விரைவாக குறித்த இற்றைப்படுத்தல் நடவடிக்கையினை

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே சிறந்த பிரதேசம் – யாழ் அரச அதிபர் பெருமிதம்!

அனலைதீவுப் பிரதேசம் கல்வி, பொருளாதார , சமூக பண்பாட்டு விழுமியங்களிலே சிறந்த பிரதேசமாக திகழ்வதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார் அண்மையில் அனலைதீவில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் உரையாற்றிய அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்திருந்தார், அவர் மேலும் தனது உரையில்... சனாதிபதி

SUB EDITOR SUB EDITOR

EPF, ETF செலுத்தத் தவறினால் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைக – ஜனாதிபதி

இலங்கையில் உள்ள ஒரு முதலாளி தனது தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி (EPF) , ஊழியர் நம்பிக்கை நிதி (ETF ) பங்களிப்புகளைச் செலுத்தத் தவறினால், அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும் என ஜனாதிபதி அதிரடி

SUB EDITOR SUB EDITOR

யாழ் வடமராட்சி கடற்கரையில் ஆணின் சடலம்!!

பருத்தித்துறை – இன்பர்சிட்டி கடற்கரையில் சடலம் ஒன்று இன்று (24/12) காலை கரையொதுங்கியுள்ளது. அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் அப்பகுதி மீனவர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பட்டர் நிற ரி-சேர்ட் மற்றும் நீல நிற காற்சட்டை அணிந்த நிலையில் காணப்படும்

SUB EDITOR SUB EDITOR

சச்சினின் சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார் விராட் கோலி

இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக இந்திய வீரர் விராட் கோலி விளையாடி வரும் நிலையில், அதில் பல சாதனைகளை அவர் படைத்துள்ளார். இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட்

SUB EDITOR SUB EDITOR

A/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்கவும்!

இந்த வருடம் பிற்போடப்பட்டுள்ள A/L பரீட்சைக்கான பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தமது வதிவிடங்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது பாடசாலை அதிபர் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் பிடிபட்ட படகு திக்கோவிட்ட துறைமுகத்தில்.

தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   இன்று (24/12) காலை 6.00 மணியளவில் இந்தப் படகு துறைமுகத்தை வந்தடைந்ததாகக் கடற்படை தெரிவித்துள்ளது.   குறித்த நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்த 5 சந்தேகநபர்களும்

SUB EDITOR SUB EDITOR

உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய தாக்குதல்!

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா இன்று(24/12) அதிகாலை ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய சைட்டோமிர் பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவனும்

SUB EDITOR SUB EDITOR

வெளிநாடுகளில் வேலை தேடுவோர் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் மேற்கொண்ட மோசடிகள் மற்றும் தவறான நிர்வாகமே இதற்குக் காரணம் என சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த காலங்களில் நடைபெற்ற

SUB EDITOR SUB EDITOR

07 புதிய ஆலோசனைக் குழுக்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

உள்ளூர் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியில் ஏற்படும் கொள்கை ரீதியான சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில், உற்பத்தித் துறைகளை

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சி – 17 வயது மாணவன் உட்பட 10 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

யாழ்ப்பாண நகரில் நேற்று (23/12) காவல்துறையினா் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனையின் போது, பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட 10 பேர் பல்வேறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரும் உள்ளடங்குகிறார். இதன்படி ஐஸ்

SUB EDITOR SUB EDITOR

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் கட்சிகளுடன் ஒரு முக்கிய சந்திப்பு!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை இன்று (23.12) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவின் பின்னர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்கட்டுமானம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டது. அனர்த்தத்திற்குப்

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவில் இடம்பெற்ற சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் நடமாடும் சேவை!

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் ஊர்காவற்துறை பிரதேச செயலகமும் இணைந்து சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் நடாத்தும் நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் வனஜா செல்வரட்ணம் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.12.) அனலைதீவு

SUB EDITOR SUB EDITOR