சிகரெட் மற்றும் மது பொருட்களின் விலை உயர்வு
இன்று (ஜனவரி 11) முதல் அமுலாகும் வகையில் சிகரெட் விலையை உயர்த்த இலங்கை புகையிலை நிறுவனம்…
நாட்டில் 32 சதவீத குடும்பங்கள் தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்!
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 32 சதவீத குடும்பங்கள் தங்களின் உணவுத் தேவைகளை…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு 40 நாளில் !
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை 40 நாட்களுக்குள்வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் அமித்…
வேலணையிர் நீர் வள முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்!!
வேலணை பிரதேசத்தின் நீர் வள முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்பிரதேச செயலாளர் க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய…
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் – ஜனவரி 21 !!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாக சபை…
தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு!
புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்துஇணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் ஜனவரி…
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் !
பஸ்களில் உள்ள தேவையற்ற மேலதிக உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார்பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம்…
நடத்துனர் மிதிபலகை மூலம் பயணம் செய்வது சட்டவிரோதமாகும்.
பேருந்து பயணத்தின் போது நடத்துனர்கள் மிதிபலகையில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும்…
இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை புதிய இடத்தில் !
இலங்கை வங்கியின் நயினாதீவு கிளை ஜனவரி 06 புதிய இடத்தில் புதுப் பொலிவுடன் இயங்க ஆரம்பித்துள்ளது…
மியன்மார் அகதிகள் கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம் !
மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட12 மியன்மார் அகதிகளும் நேற்று (ஜனவரி07) விடுதலையாகி…
ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கு சீனாவிடமிருந்து பாடசாலை பைகள் !
நாட்டின் ஆரம்பநிலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான கிராமியஅபிவிருத்திக்கான அறக்கட்டளை (CFRD)’ மற்றும் அலிபாபா நிறுவனத்தின்உதவியுடன் panda…
வடக்கு – கிழக்கில் பொலிஸ் வெற்றிடங்களுக்கு தமிழரை நியமிப்பதற்கு தீர்மானம் !
வடக்கு – கிழக்குப் பகுதிகளில், அதிகளவு தமிழ்ப் பொலிஸாரை நியமிப்பதற்குவிசேட வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலுள்ளபொலிஸ்…
குழுவின் அறிக்கையின் பின்னர் எம். பி. அர்ச்சுனா குறித்து தீர்மானம் – சபாநாயகர்
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து குழுவொன்றின் விசாரணையின் பின்னரே…
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்த வரைவு அரச வர்த்தமானியில்!l
2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும்புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்சட்டத்தில் திருத்தம்…
புங்குடுதீவில் வங்கிச்சேவை இல்லை என்பதால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். – கருணாகரன் குணாளன்
புங்குடுதீவு பகுதியில் பல ஆண்டுகளாக அரசாங்க அல்லது தனியார் வங்கிகள் இல்லை எனவும், இதனால் ஆயிரக்கணக்கான…
நெடுந்தீவுக்கான மின்விநியோகத்தில் தினமும் 07 மணிநேர மின்வெட்டு!!
நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகத்தில் இணைக்கப்பட்டுள்ள பாரிய மின்இயந்திரம் பழுதடைந்தமையால் நெடுந்தீவுக்கான மின்விநியோகம் சீராக வழங்க…