ஈ – விசா தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேடஅறிவித்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈ – விசா பெற்றுக் கொள்வோருக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம்அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இணைய வழியில் ஈ – விசா பெற்றுக் கொள்வோர் www.immigration.gov.lk என்ற முகவரியை மட்டும் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசடிகளை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதி முதல் புதிய விசா நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.

போலி இணைய தளங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கக்கூடியஅபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈ – விசா பெற்றுக்கொள்வோர் குடிவரவு குடியகல்வு திணைக்களஇணைய தளத்தின் ஊடாக மட்டும் பிரவேசித்து விண்ணப்பம் செய்ய முடியும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article