SUB EDITOR

Follow:
5973 Articles

நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை , சிரமங்களுக்கு மத்தியில் கிடைத்த வெற்றிகளைப் பாதுகாப்பது முக்கியம் !

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களைஅடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்துமீளவில்லை…

SUB EDITOR SUB EDITOR

போதைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட புனர்வாழ்வு நிலையம் வவுனியாவில்!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்கவிசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கைஎடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில்…

SUB EDITOR SUB EDITOR

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பலி:

அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான ஆங்கில கால்வாயைக் கடக்கமுயன்ற எட்டு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதுடன் 10 மாத…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு!

நெடுந்தீவு கிழக்கு 14 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராசசிங்கம் காந்தரூபன் (வயது 32) என்ற இளைஞரே …

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தின் புதிய கட்ட வளர்ச்சி குறித்து ரணில் வழங்கியுள்ள உறுதி!

யாழ்ப்பாணம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசியல் அதிகாரப்பகிர்வுமாத்திரம் போதுமானது அல்ல எனவும், பிரதேசத்தின் அபிவிருத்தியும் அதில்…

SUB EDITOR SUB EDITOR

அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களுக்கு ஆட்களை வழங்கும் மனித வளநிறுவனங்கள்!

அரசியல் கட்சிகள், தமது தேர்தல் பேரணிகளில் கலந்துகொள்ளும் வகையில்மக்களை அழைப்பதற்காக, மனிதவள நிறுவனங்களின் சேவையை பெற்றுவருவதாக…

SUB EDITOR SUB EDITOR

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்டநகர்வு!

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும்அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதிஆராயப்படவுள்ளதாக…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய ஆண், பெண் அணிகள் தேசிய மட்டப் போட்டியில் நாளை!

இலங்கை சிறு படகு வலித்தல் சங்கத்தின் ஏற்பாட்டில் 8வது சிறு படகு வலித்தல்போட்டித் தொடரின் இறுதிப்…

SUB EDITOR SUB EDITOR

மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில்அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என…

SUB EDITOR SUB EDITOR

இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாடு ரணிலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்: சாகல எடுத்துரைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த நாடுமுன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தேசிய…

SUB EDITOR SUB EDITOR

புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கானமுக்கிய அறிவிப்பு!

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாகநடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன்,…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தில் சிறார்களுக்கான வாசிப்பு நிகழ்வு – அமர்வு 09!

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான         அமர்வு 09 , 16.09.2024…

SUB EDITOR SUB EDITOR

நாடு முழுவதும் மதுபான சாலைகள் மூடப்படும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால்…

SUB EDITOR SUB EDITOR

புலமைப்பரிசில் பரீட்சை – இடையூறுகள் ஏற்படாதிருக்க விசேட ஏற்பாடு 117 ஐ அழைக்கவும் !

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாளை 15ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் அவசர அனர்த்த…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் !

நெடுந்தீவு அலையோசை கடற்தொழிற்சங்கத்தினர்  நேற்றையதினம் (செப். 13) நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில்  சிரமதானம் மேற்கொண்டனர். வைத்தியசாலை…

SUB EDITOR SUB EDITOR

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரசுரங்கள் விநியோகித்த கஜேந்திரன் எம்.பி கைது – விடுதலை !

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்குமாறு மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள்விநியோகித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்கிளிநொச்சியில் கைது செய்து…

SUB EDITOR SUB EDITOR