புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட 2024

நிதியொதுக்கீட்டின் கீழ் புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக  03 இலட்சம் ரூபா ஒதுக்கப்ட்டு ஊர்காவற்றுறை பிரதேசசெயலகத்தால் கொள்வனவு செய்யப்பட்டு இன்றையதினம் (செப். 27) வழங்கப்பட்டது.

Share this Article