உர நிவாரணத்தை 15,000 ரூபாவிலிருந்து 25,000 ஆக அதிகரிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

உர நிவாரணத்தை 15,000 ரூபாவிலிருந்து 25,000 ஆக அதிகரிப்பு!!

பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர நிவாரணத்தை ஒக்டோபர் 01 முதல் ஹெக்டயாருக்கு 15,000 ரூபாவில் இருந்து 25000 ரூபா  வரை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

Share this Article