சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின – 2023(2024)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப்பரீட்சைமுடிவுகள் சற்று முன்னர் (செப்.29) வெளியாகியுள்ளன.

குறித்த பரீட்சை முடிவுகளை https://www.doenets.lk/examresults என்றஇணையத்தில் பார்வையிட முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Share this Article