பல்கலைக்கழக, க.பொ.த உயர் தர மாணவ, மாணவிகளின் தேர்தல் விடுமுறை அறிவிப்பு !
எதிர்வரும் 14 ஆம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளபல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர் தர மாணவ,…
சீனாவால் வழங்கப்பட்ட நிதி திறைசேரிக்கு அனுப்பி வைப்பு.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை,…
தேர்தலில் மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன் – சுமந்திரன் திட்டவட்டம் !
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தன்னை மாவட்ட ரீதியான தேர்தலில்நிராகரித்தால் தான் தேசியப் பட்டியலின் ஊடாக…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், வசதியற்ற பாடசாலை மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், தனது அரசாங்கத்தின் முதலாவது பட்ஜெட் ஆவணத்தில் அரச ஊழியர்களின்…
காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர்- முல்லைத்தீவில் மக்கள் சந்திப்பு!
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு வடமாகாண ஆளுநர் வேதநாயகம்இன்றைய தினம் (நவம்பர் 08) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.…
கற்றலுக்காக வட்ஸ்அப் பயன்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை !
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொடர்புக்கு 'சமூக தொடர்புசெயலிகளை' பயன்படுத்துவது குறித்து கல்வி, அறிவியல்…
பொதுத் தேர்தலில் ஆட்காட்டி விரலில் மை பூசப்படும்!!
பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது வாக்காளர்களின் இடது கையின் ஆள்காட்டி விரலிலேயே, ‘மை’ அடையாளமிடப்படுமென தேர்தல்…
செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகவேண்டும் – நிர்வாகச் செயலாளர் விந்தன் கனகரட்னம்
சிவாஜிலிங்கத்துக்கும் ஶ்ரீகாந்தாவுக்கும் உள்ள அர்ப்பணிப்பு, தியாகம் என்பனசெல்வம் அடைக்கலநாதனுக்கு கால் தூசு அளவுக்கு கூடவில்லை எனஅக்கட்சியின்…
பனை அபிவிருத்திச் சபையின் வளர்ச்சியையே விரும்பாத ஜே.வி.பியா தமிழ் மக்களுக்கான தீர்வைத் தரப்போகின்றது? பசுமை இயக்கத் தலைவர் ஐங்கரநேசன் கேள்வி!
பனை அபிவிருத்திச்சபையின் தலைவராக செல்வின் இரேனியஸ்சை கடந்தமாதம் அமைச்சர் விஜிதஹேரத் நியமித்தபோது பனை அபிவிருத்திச்சபைக்குவிடிவுகாலம் பிறந்திருப்பதாகவே…
20 – 30 வயதுவரையான சகலரும் சின்னமுத்து தடுப்பூசி பெறுவது அவசியம் !
காற்றினால் வேகமாக பரவும் சின்னமுத்து வைரஸ் நோய்க்குரிய தடுப்பூசியைசிறுபராயத்தில் போடாதவர்கள் கண்டிப்பாக இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டுமென, கல்முனை…
சிவ சேனை தொண்டர்கள் சுயேட்சை குழுவாக களத்தில் – சிவசேனை தலைவர்தெரிவிப்பு!
சைவ சமயத்திற்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கோரி சிவ சேனைதொண்டர்கள் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளதாக ஈழ சிவசேனைதலைவர்…
சைபர் நிதி மோசடியை சி.ஐ.டிக்கு அறிவிக்கவும்- தகவல் திணைக்களம் !
சைபர், நிதி மோசடியை எதிர்கொள்ள நேர்ந்தால், உடனடியாக குற்றத் தடுப்புவிசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணைப்…
11 ஆம் தேதியின் நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடைகின்றன; இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இறுதி கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன!
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், 11ஆம் தேதி நள்ளிரவுடன் பிரசார…
சிறுப்பிட்டியில் குளவியின் கொட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழப்பு.
சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 4) குளவியின் கொட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர்…
பாடசாலைகளுக்கு விடுமுறை – கல்வி அமைச்சு !
பாராளுமன்ற தேர்தல் -2024 எதிர்வரும் நவம்பர் 14 இடம்பெறவுள்ள நிலையில் அனைத்துப் பாடசாலைகளும் நவம்பர் 13,…
தேர்தல் பிரச்சார நடவடிக்கைள் திங்கள் நள்ளிரவுடன் நிறைவு !
2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும்திங்கட்கிழமை (நவம்பர் 11) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.…