யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை – எம். பி. அர்ச்சுனா உட்பட இருவருக்கு பிணை !
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமைதொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனாஇராமநாதன் மற்றும் சட்டத்தரணி…
இளவாலையில் தனியார் பேருந்து மோதி விபத்து – 1 பலி!
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்குஅருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (டிசம்பர்15)…
ஜனாதிபதிக்கு டெல்லியில் சிறப்பு வரவேற்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புதுடெல்லிக்கு…
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய முடிவு!!!
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தாம் தயாராக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர்…
மரண அறிவித்தல்… திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட்
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகவும்கொண்ட திருமதி. குமாரசாமி மேரி மாக்கிறேட் 13.12.2024 அன்று…
காரைநகரில் கசூரினா கடலில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞரும் யுவதியும்!
காரைநகர் கசூரினா கடலில் நீரில் மூழ்கிய இரண்டு பேர், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து…
காங்கேசன்துறை-நாகை கப்பல் சேவை பல்வேறு வசதிகளுடன் ஜனவரி மாதத்தில் மீண்டும் தொடங்குகிறது.
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் வாரம் ஆறு நாட்கள்…
யாழில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரவெட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர், எலிக்காய்ச்சல் நோயின் சந்தேகத்துடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில்…
நெடுந்தீவு மாவிலி துறைமுக கிழக்கு பகுதி திருத்தப்படவேண்டும் !!
நெடுந்தீவு மாவிலி துறைமுக பகுதிக்கான நுழைவாயிலின் கிழக்கு பகுதி நிலையான கொங்கிறீற் இடப்பட்டு கட்டுவதற்கான நடவடிக்கை…
மஹிந்தவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் விடைபெற்றனர்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காகஈடுபடுத்தப்பட்டிருந்த 116 மேலதிக பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று தமதுகடமைகளை நிறைவுறுத்திக்…
புதிய சபாநாயகர் தெரிவு டிசம்பர் 17 !!!
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்யவேண்டும் என நாடாளுமன்ற பிரதி…
அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, தனது சபாநாயகர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஒரு…
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்…
சிறப்பாக இடம்பெற்ற “நான் பார்த்த நந்திக்கடல்” நூல் வெளியீடு !
முல்லைத்தீவு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முல்லைப் பொன்புத்திசிகாமணி எழுதிய " நான் பார்த்த நந்திக்கடல்…
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமை பொறுப்பேற்பு.
யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதிஅவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர்…
மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர்…