புதுக்குடியிருப்பில் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு.!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல்தாக்கத்திற்கு இலக்காகி இன்றையதினம் (மே07) உயிரிழந்த சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் அருமைநாயகம் யசோதரன் எனும் குடும்பஸ்தரேஉயிரிழந்துள்ளார்.

தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம்புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதி வயலில் வேலைசெய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து குறித்த குடும்பஸ்தரின் சடலம் புதுக்குடியிருப்பு பிரதேச ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share this Article