ஊர்காவற்றுறைப் பங்கில் “வெளிச்சக்கூடு அமைத்தல் ” போட்டி.
ஊர்காவற்றுறைப் பங்கில் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும்"வெளிச்சக்கூடு அமைத்தல் " போட்டியானது டிசம்பர்28 சனிக்கிழமை…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற ஒளிவிழா!
நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்களின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டிற்கானஒளிவிழா நிகழ்வானது செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம்(டிசம்பர்…
கடற்றொழில் அமைச்சருடன் சந்திப்பு- நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்!
கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமானஇராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களை நெடுந்தீவு கடற்றொழில் சமாசபிரதிநிதிகள்…
சாதாரண தர பரீட்சை 2025 மார்ச்சு 17 !
க.பொ.த சாதாரண தர பரீட்சை மார்ச் மாதம் நடைபெறும் என பரீட்சைகள்திணைக்களம் நேற்றையதினம் (டிசம்பர்18) பிற்பகல்…
கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம் !
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும்நிலையான வைப்பு கணக்குகள் இரண்டை ஒரு வார…
2028 ஆம் ஆண்டிலும் எமது அரசாங்கமே இருக்கப்போகிறது – ஜனாதிபதி
ஜனாதிபதி பாராளுமன்றில் ஆற்றிய முழு உரை - நேற்றைய தினம் (டிசம்பர்18) கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான…
டிசம்பர் 25 – டிசம்பர் 27 வரை வடக்கு, கிழக்கில் மிதமானது முதல் கன மழை – நாகமுத்து பிரதீபராஜா –
18.12.2024 புதன்கிழமை இரவு 10.00 மணி அவதானிப்பு. கடந்த 14ம் திகதி தென்கிழக்கு வங்காள விரிகுடாவில்…
இறுதி நல்லடக்க ஆராதனை மற்றும் நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்.
நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனிக்குளம்,இந்திராபுரம், பிரான்ஸ்,லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமிமேரி மாக்கிறேட் அவர்கள்…
நெடுந்தீவில் அற்புதம் அறக்கட்டளை நடாத்தும் பரதநாட்டிய நிகழ்வு!
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் ஊடாக அற்புதம் அறக்கட்டளைநடாத்தும் நடன வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி…
நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலைய செயற்பாடுகள் மீளஆரம்பம்.
நெடுந்தீவு மேற்கு சனசமூக நிலையத்தின் மீள் தொடர் செயற்பாடு இன்றையதினம் (டிசம்பர்17) “வள்ளித்தமிழ்அமுதம்” செயற்பாட்டு குழுவினரின்…
சங்கானை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!
வலிகாமம் மேற்கு சங்கானைப் பிரதேச செயலகத்தில் ஊழியர்நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (டிசம்பர்16) இரத்ததானமுகாம் இடம்பெற்றது. வருடாந்தம்…
26 வயது பெண் கடத்தல் : கிளிநொச்சியில் சம்பவம் !
இரணைமடுச்சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம்தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்றுபதிவாகியுள்ளது. கிளிநொச்சி…
‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் போலி செய்தி – மக்களுக்கு எச்சரிக்கை !
‘ஜனாதிபதி அன்பளிப்பு’ என்ற அரசாங்க உதவித் திட்டம் குறித்த போலி செய்திஒன்று, தற்போது சமூக ஊடகங்களில்…
இலங்கையில் முதலீடு செய்ய இந்திய தொழில் முனைவோரிடம் அநுர கோரிக்கை !
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று (டிசம்பர16) புதுடில்லியில்…
ஜகத் விக்கிரமரத்ன புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று (டிசம்பர் 17) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், 10வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள்…
இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர்…