மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு!- கைகொடுக்கும் சந்நிதியான் ஆச்சிரமம்!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.…

Anarkali Anarkali

ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நெடுந்தீவில் வெளியீடு!

நெடுந்தீவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (பெப்ரவரி 23)…

Anarkali Anarkali

21,000 கடலட்டைகளுடன் 12 பேர் ஊர்காவற்றுறையில் கைது!!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சாட்டிக கடற்கரையில் 21 ஆயிரத்து 175 கலட்டைகளுடன் 12 சந்தேகநபர்களை…

Anarkali Anarkali

சென். பற்­றிக்ஸ் – யாழ்ப்­பா­ணக் கல்­லூரி பொன் அணி­க­ளின் போர் நாளை ஆரம்­ப­ம்!

வட்­டுக்­கோட்டை யாழ்ப்­பா­ணக் கல்­லூ­ரிக்­கும், யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான 'பொன் அணி­க­ளின் போர்' துடுப்­பாட்­டத்…

Anarkali Anarkali

வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளங்­க­ளின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 5 ஆயி­ரத்து 764 ஏக்­கர் காணி­கள் வன­வள மற்­றும் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளங்­க­ளின் ஆளு­கை­யில்…

Anarkali Anarkali

4 மணிநேரம் சுகாதாரத்துறை போராட்டம்!- முடங்கிய மருத்துவமனைகள்!

மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் இனறு காலை (பெப்ரவரி 23) 8 மணி முதல் 12 மணிவரை…

Anarkali Anarkali

ஐஓஎம் தூதுக்குழுவினர் யாழ் மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடல்!

ஐஓஎம் தூதுக்குழுவினர் நேற்று(பெப்ரவரி 22) யாழ் மாவட்ட செயலருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர்…

Anarkali Anarkali

யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (பெப்ரவரி 23) காலை…

Anarkali Anarkali

உதவி வழங்கும் திட்டம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பு!

இன்று (பெப்ரவரி 22) நடைபெறவிருந்த பனை அபிவித்திச் சபையின் வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு…

Anarkali Anarkali

தவக்காலத்தை முன்னிட்டு இயேசு இளையோர் ஒன்றியத்தின் போட்டிகள்!

நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்காலத்தை முன்னிட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.…

Anarkali Anarkali

நயினாதீவு ஆலய அரும்பொருட் காட்சியகம் இன்று திறப்பு!!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட  அரும்பொருட்காட்சியகம் மற்றும் அறிவாலய திறப்புவிழா இன்று (பெப்ரவரி…

Anarkali Anarkali

இலங்கையில் மீண்டும் பதிவாகியுள்ள நில அதிர்வுகள்

இலங்கையின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில்…

Anarkali Anarkali

மீன்பிடி உபகரணங்கள் தீக்கிரை – ஈ.பி.டி.பி. முதன்மை வேட்பாளர் எடிசன் கண்டனம்

நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த வாடி மற்றும் மீன்பிடி உபகரணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டமைக்கு ஈழமக்கள்…

Anarkali Anarkali

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை உலக தாய்மொழி நாள் நிகழ்வுகள்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையால் நடத்தப்பட்ட உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுகள் இன்று (பெப்ரவரி 22) புதன்கிழமை…

Anarkali Anarkali

நெடுந்தீவில் மீன்பிடி உபகரணங்கள் தீக்கிரை – அங்கஜன் எம்.பி. கண்டனம்

நெடுந்தீவு காளாமுனையில் மீன்பிடி உபகரணங்களும், வாடியும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனங்களைத்…

Anarkali Anarkali

புதுக்குடியிருப்பில் டிப்ளோமா சான்றிதழ் வழங்கலும் கண்காட்சியும்!

மகளீர் அபிவிருத்தி நிலைய மனைப் பொருளியல் டிப்ளோமா தரச்சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், பிரதேச மட்ட கண்காட்சியும்…

Anarkali Anarkali