உதவி வழங்கும் திட்டம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று (பெப்ரவரி 22) நடைபெறவிருந்த பனை அபிவித்திச் சபையின் வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வாழ்வாதார உதவித்திட்டத்தில் பனம் கிழங்குசார் உற்பத்தியாளர்களான 82 பயனாளிகள் நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு உதவித் திட்டம் வழங்கப்படும் நிகழ்வானது காரைநகரில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இந்த உதவித் திட்டங்கள் பிறிதோர் தினத்தில் பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article